Mention Books As Kurathi Mudukku
Edition Language: | Tamil |
G. Nagarajan
Paperback | Pages: 304 pages Rating: 4.1 | 86 Users | 8 Reviews
Itemize Regarding Books Kurathi Mudukku
Title | : | Kurathi Mudukku |
Author | : | G. Nagarajan |
Book Format | : | Paperback |
Book Edition | : | Special Edition |
Pages | : | Pages: 304 pages |
Published | : | Best Tamil Classics You Must Read 81 books — 164 voters Must Read Tamil Books 13 books — 1 voter |
Categories | : | Novels. Fiction |
Explanation Toward Books Kurathi Mudukku
வள்ளிக்குறத்தி முடுக்கில் செயற்கையாக இருட்டடிக்கப்பட்ட பாலியல் தொழில் நடக்கும் தெருவிற்கு அடிக்கடி வந்து போகும் கதை சொல்லிக்கும் அங்கு வசிக்கும் தங்கத்திற்கும் இடையேயான உறவு. வாழ்க்கையை பற்றிய எதிர்மறை எண்ணங்கள், சமுதாயக் கட்டுப்பாடுகளைப் பற்றி எழும்பும் கேள்விகள், அவை சரி, சரியில்லை என்று தனக்குள்ளே தர்கித்து ஆராய்ந்து அறிய முயற்சிக்கிறார் கதை சொல்லி. குறத்தி முடுக்கில் வசிக்கும் மரகதம், செண்பகம், தேவயானை, தங்கம், அங்கு வந்து செல்லும் கதை சொல்லி இவர்கள் அனைவருமே அமைத்துக் கொள்ள முயற்சிக்கும் வாழ்க்கை ஒன்று அடைவது வேறு. தங்கம், மரகதம், செண்பகம், தேவயானை என்று பெண்கள் அனைவரும் உடலை அலட்சியப்படுத்தி மனதால் வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள். தன்னிடம் வருபவர்களிடம் எல்லாம் பணம் வாங்கி தன் காதலனுக்கு தந்து அவன் காதலை யாசிக்கும் மரகதம். அவன் தன்னிடம் பணத்துக்காகவே வருகிறேன், அதற்காக ஏமாற்றுகிறான் என்றறிந்து மனமுடைகிறாள். யாருமில்லாத தனக்காக, ஒரு குழந்தையைப் பெற்று கொள்ள நினைத்து முடியாமல் போகும் செண்பகம். தற்கொலை முயற்சி செய்யும்போது அதுவே விபத்தாகிப் போகும் பதினைந்து வயது தேவயானை. காதல், திருமணம், குடும்பம் போன்றவற்றில் எதிர்மறை எண்ணங்களுள்ள கதைசொல்லி, பின்னர் தங்கத்தின் மேல் ஆசைக் கொண்டு கல்யாணம் செய்யக் கேட்கிறார். ஆனால் தங்கம் ஏற்கனவே திருமணமாகி இரு பிள்ளைகளுக்குத் தகப்பனான நடராஜனை காதலித்து வந்தவள் பின்பு அவனோடு சென்று விடுகிறாள். தன்னால் தான் நடராஜன் அவன் குடும்பத்தினரை துன்புறுத்தினான், அவர்களிடமிருந்து பிரிந்தான் என்ற குற்றவுணர்வு இருந்தாலும், கதை சொல்லி அவளைத் திருமணம் செய்யக் கேட்டதற்கு மறுத்துவிட்டு நடராஜனை திருமணம் செய்து கொள்ளாமலே அவனைக் கணவனாக ஏற்றுக் கொண்டு அவனோடு வாழ்கிறாள் தங்கம். கதையின் ஆரம்பத்தில் கதை சொல்லி சொல்லும், "காதலுக்கு மணவாழ்க்கையின் அனுகூலங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு அர்த்தத்தைக் கற்பிப்பது என்னால் புரிந்து கொள்ள முடியாத விஷயம்." என்கிற இந்த வாதத்தை இக்கதையில் வரும் தங்கம் தகர்த்தெரிகிறாள். மணவாழ்க்கையையோ அது தரும் பாதுகாப்பையோ, அதன் தேவையையோ அவள் எதிர்ப்பார்க்கவேயில்லை. தங்கத்தை மறக்க முடியாமல் வேறு ஊருக்கு மாற்றலாகி போக முயற்சிக்கும் கதை சொல்லி எதேச்சையாக அவளைச் சந்திக்கிறார். அவள் வறுமையை சுட்டி காட்டி அலட்சியமாகப் பேசுகிறார், இருந்தும் அவள் காதல் நடராஜனிடமே இருக்கிறது என்று அறிந்து மனமுடைந்து திரும்புகிறார்.Rating Regarding Books Kurathi Mudukku
Ratings: 4.1 From 86 Users | 8 ReviewsWrite Up Regarding Books Kurathi Mudukku
குறததி முடுககு எளிமையான, உணரவுபபூரவமான கதை சொலலலுககாகவும, நலல மொழிநடைககாகவும அவசியம வாசிககப படவேணடியது.மேலும நாவல பறறி Youtube பதிவாக:https://youtu.be/505rzJ061QAகுறததி முடுககு ஒரு ஆழமான கதை. நாம மோசமாக நினைககும ஒரு செயல இயறகையாக தோனறுகிறது. அது சரியா, தவறா எனபதைவிட அதை எவவாறு நம புரிநதுகொளகிறோம எனபதுதான முககியம. நம எனனும பல விஷயஙகளை திரு.நாகராஜன அவரகள குறததி முடுககு வழியாக சொலகிறார. நமககான ஆயவு புததகம இநத குறததி முடுககு." மனிதன தான ஆசைபபடும வாழககை ஒனறு. ஆனால, கிடைககும வாழககை ஒனறு. " இது, சாதாரண மனிதனுககும நடககும. பெரும பாதிபபோடு, பல கதைகளோடு சமூகததால, ஆசையால ஒரு அவலநிலைககுத தளளபபடும " விலைமாதரகளுககு " ஆசையெனபதே பலமுறை தோறகடிககபபடட பல கனவுகள தான போலும. செனபகம, தேவயானை, தஙகம என பலரும இருளில கணடுகொளளபபடடும வினாவாக " அவரகள அபபடிததான, அவரகளுககு அபபடிததான " என போய விடுகிறாரகள.பெயரிலலாத அநத பததிரிகை நிருபர, கூறும சில வாரததைகள;" மனிதரகளைப பறறிய கணணோடடம மாறுமபோது, வாழககையைப பறறிய கணணோடடமே மாறுகிறது. "" எனனைப பொறுததமடடில
போலியறற மனிதரகள பறறிய கதை ...
குறததி முடுககு ஒரு ஆழமான கதை. நாம மோசமாக நினைககும ஒரு செயல இயறகையாக தோனறுகிறது. அது சரியா, தவறா எனபதைவிட அதை எவவாறு நம புரிநதுகொளகிறோம எனபதுதான முககியம. நம எனனும பல விஷயஙகளை திரு.நாகராஜன அவரகள குறததி முடுககு வழியாக சொலகிறார. நமககான ஆயவு புததகம இநத குறததி முடுககு.
Subject : Telling the reality of sex workers in 1950sHe has not written any imagination or unreality like மானே,தேனே,பொனமானே...All the characters speaking here is true words from the heart. Example : எனனை பொறுததமடடில என காமததை நான விலைமாதரகளிடதது தீரததுககொளளமுடியுமவரை திருமணததைபபறறி நினைககமாடடேனகுடுமப வாழககை செளகரியஙகள எலலாமஎனககு வேணடாம; காதல எனற பைததியமெலலாம எனககிலலை.மறறவரகள எனன வேணடுமானாலும நினைததுக கொளளடடும;#குறததிமுடுககுThe legend - G.Nagarajan
Novella about the prostitutes and the life of a press reporter and his thoughts about their and his life
0 Comments